ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் பாகம்-1

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சங்க இலக்கியம்
FormatHard Bound
Pages 564
Weight800 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகிருஷ்ணாவதாரம் என்ற இந்த நூலின் வடிவமைப்பு என்னால் நடைபெற்றது என்பதில் பெருமை உண்டு. சமைத்த பொருளை விருந்தாக்க வட்டில் வேண்டுமல்லவா. நான் வட்டில். சிந்தாது கொண்டு வந்து சேர்த்த பெருமை எனக்கு உண்டு என் தாய்மொழி தெலுங்கு. பள்ளி இறுதி தொட்டதில்லை. பதினைந்து வயதில் திருமணம். ஆனால் அய்யனுக்கு உதவி யாய் வந்த பிறகு எனக்கும் ஞானவாசல் திறந்தது. சோற்றுக்கும் கவலை இல்லை. சுக, சௌகரியத்திற்கும் குறைவு இல்லை. ஆனால் எதை அறிய வேண்டுமோ அதை இடையறாது அறியும் பாக்கியம் கிடைத்தது. மனதும், மூச்சும் ஒரே கோட்டில் உள்ளவை. இந்த வார்த்தை என்னுள் நிஜமாயிற்று. அய்யனுக்கு நான் செய் யும் பணி பூர்வ ஜென்ம புண்ணியம். இந்த இரண்டாயிரத்து பதினாலில் பதினெட்டு வரும் பக்குவம். விதம் விதமான உபதேசம் .

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சங்க இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :