ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - திரட்டு

ஆசிரியர்: சுவாமி தன்மயானந்தர்

Category பொது நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 570
ISBN978-81-7120-984-X
Weight350 grams
₹130.00 ₹117.00    You Save ₹13
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்றைய சமய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், துன்பத்தில் வாடுகின்ற இதயங்களில் அமைதியின் அமுதத்துளிகளை நிரப்புகின்ற ஆனந்த மேகமாகவும், இல்லற வாழ்வின் லட்சியத்தை நம் முன் வைத்து அதற்கான பாதையைக் காட்டுகின்ற வழிகாட்டியாகவும், துறவற வாழ்வின் உண்மையான அடிப்படையை எடுத்துக் காட்டி வழிநடத்தும் உயர்குருவாகவும் திகழ்கின்ற நூல் 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்.'

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி தன்மயானந்தர் :

பொது நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :