ஸ்ரீரங்கத்துக் கதைகள்

ஆசிரியர்: சுஜாதா

Category கதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperback
Pages 317
ISBN978-81-88641-15-4
Weight350 grams
₹370.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஸ்ரீரங்கத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற பெயரில் 1987இல் சாவி இதழிலும், அதே தலைப்பில் 2003இல் ஆனந்தவிகடனிலும் சுஜாதா எழுதிய கதைகளும் ஸ்ரீரங்கத்தைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய பிற சிறுகதைகளும் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஒரு வாழ்க்கை முறையின் தோற்றங்களும் உருமாற்றங்களும் கடந்த காலத்தை இரகசியமான கசிவுடன் தேடிச்செல்லும் தவிப்புகளும் நிறைந்த இக்கதைகள் சுஜாதாவின் படைப்புகளில் தனித்துவமாகத் திகழ்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

கதைகள் :

உயிர்மை பதிப்பகம் :