ஸ்ரீமத் பகவத் கீதை (மூலமும் உரையும்)

ஆசிரியர்: ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதியார்

Category ஆன்மிகம்
Publication உமா பதிப்பகம்
FormatPaper Back
Pages 256
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு, நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது, - கீதை, 2ஆம் அத்யாயம்; 50ஆம் சுலோகம்.
இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தெளிவாக, மாசு மறுவின்றி வைத்திருத்தல். தெளிந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறுத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புக்களும் அவற்றுக்காதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.
'நீங்கள் குழந்தைகளைப் போலானா லன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்தமாட்டீர்கள்' என்று யேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

உமா பதிப்பகம் :