ஸ்ரீமத் கம்ப இராமாயணம்

ஆசிரியர்: கவிஞர்-பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார்,

Category இலக்கியம்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatHardbound
Pages 800
Weight1.06 kgs
₹775.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பன்மொழிப்புலவர், கவிஞர் பிரகிருதி கீழ்க்குவளைவேடு திரு கிருஷ்ணமாச்சாரியார், தமிழகம் அறிந்த பெரும் அறிஞர்களில் ஒருவர். அவரின் பல நூல்கள் பல பதிப்புகள் கண்டவை. தற்போது ஸ்ரீமத் கம்பராமாயணத்தை உத்திர காண்டமும் சேர்த்து, வசன நடையில் அனைவரும் படித்து இன்புறும் வகையில் எழுதியுள்ளார்கள். வெறும் வசனம் மட்டுமல்லாமல் அவர் படித்து மகிழ்ந்த கம்பராமாயணச் செய்யுட்களையும் சேர்த்து, அதற்கு விளக்க உரையும் அளித்துள்ளார். இந்நூல் இராமாயணத்தை நன்கு படித்து அனுபவிக்க விரும்பும் வாசகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.
இந்நூலாசிரியர் எழுதி வெளிவந்துள்ள சுந்தரகாண்டம், திருப்புகழ் இராமாயணம், சீரடி சாய்மகானின் வரலாறு, பதினென் புராணங்கள் போன்ற நூல்கள் வாசகர்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டவையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :