ஸித்தர் யந்த்ர ஸாகரீ

ஆசிரியர்: எஸ்.எஸ்.ராகவாச்சாரியார்

Category ஆன்மிகம்
Formatpaper back
Pages 200
Weight150 grams
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
தன்னைப் பற்றி விசுவாசத்துடன் ஆராதிக்க வேண்டும் என்ற நிலையில் எவர் ஒருவர் ஆராதனை செய்கிறாரோ- பூஜிக்கிறாரோ- த்யானிக்கிறாரோஜபிக்கிறாரோ- ஹோமம் செய்கிறாரோ; அவரைக் கண்ணும் கருத்துமாக இருந்து காப்பவளே காயத்ரீ எனப்படுகிறாள். அந்தணர் பெருமக்களும் க்ஷத்திரிய- வைசியர் களும்- இத்தாயைக் காலை- மதியம்-மாலை என்ற முக்காலத்திய ஸந்தி நேரங்களில் உபாஸனை செய்கிறார்கள். எனவே இவள் முத்தொழிலுக்குரிய தேவதையாகிறாள்.காலையில் ப்ரம்ம ரூபிணியாக ஹம்ஸ ஆஸனி யாகவும்- நண்பகலில்- விஷ்ணு ரூபிணியாக- கருட ஆஸனியாகவும்- மாலை நேரத்தில் ருத்ர ரூபிணியாகவ்ருஷ்ப ஆஸனியாகவும் அதாவது காலையில் காயத்ரி தேவியாகவும்- மதியத்தில் ஸாவித்ரி தேவியாகவும்மாலை வேளையின் போது ஸரஸ்வதி தேவியாகவும் உருவெடுக்கிறாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.எஸ்.ராகவாச்சாரியார் :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :