ஸந்த்யாவந்தனம்

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 146
ISBN978-81-7883-757-4
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தினந்தோறும் சாப்பிடுவதை மறந்தாலும் ஸந்தியாவந்தனத்தை மறக்கக்கூடாது. உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்துகளை உணர்ந்துகொண்டு உபாஸனைகளைச் செய்தால்தான் அவை உண்மையான பலனை அளிப்பனவாகும். நெருப்பின்றி விறகு எப்படித் தானாகவே எரியாதோ அப்படி ஞானமின்றிக் கர்மம் பயன்தராது. இக்கருத்தைக் கொண்டு ஸந்தியாவந்தன மந்திரங்களின் அர்த்தத்தைச் சிறுவர்களுக்கு உபநயனகாலத்திலிருந்தே தெரிவிக்க இச்சிறு புத்தகம் வெளியிடப்படுகின்றது.
இதில் முக்கியமாக யஜுர்வேதிகளின் அனுஷ்டான முறையே பின்பற்றப்பட்டிருக்கிறது. எனினும், ஆங்காங்கு ரிக்வேதிகளின் அனுஷ்டானத்திலும் ஸாம வேதிகளின் அனுஷ்டானத்திலும் உள்ள வேற்றுமைகள் காட்டப்பட்டிருக்கின்றன. மூலம் முதலில் ஸம்ஸ்கிருத எழுத்திலும் பின்னர் தமிழ் எழுத்திலும் அச்சிடப்பட்டிருப்பதுடன் அடியில் பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :