ஸக்ஸஸ் டிக்க்ஷ்னரி
ஆசிரியர்:
தங்கவேலு மாரிமுத்து
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF+?id=1487-0286-8387-0469
{1487-0286-8387-0469 [{புத்தகம் பற்றி சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் வகையில் ஏன் ஒரு புதிய, சுருக்கமான அகராதியைத் தொகுக்கக் கூடாது? தொகுத்தேன். வழங்குகிறேன்.
<br/>லட்சியம், தடைகளைத் தாண்டுதல், ஊக்கம், முன்னேற்றம், வெற்றி இவைகளைப் பற்றிய ஆங்கிலச் சொற்களையும் அதற்கான எனது விளக்கங்களையும் இதில் தந்திருக்கிறேன்.
<br/>இதை எப்போதும் கையில் வைத்திருங்கள். சுய முன்னேற்றம் குறித்த உணர்வையும், சிந்தனை யையும் இது சதா தூண்டிக்கொண்டே இருக்கும். இதை நீங்கள் படித்தால் மட்டும் போதுமா? உங்களுக்குப் பிரியமானவர்களுக்கும் வாங்கிப் பரிசளியுங்கள். நல்ல நூல்களைவிட, நாம் விரும்பு கிறவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய நல்ல பரிசு எதுவும் இல்லை .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866