ஷ் இன் ஒலி
ஆசிரியர்:
பத்மஜா நாராயணன்
விலை ரூ.190
https://marinabooks.com/detailed/%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF?id=1646-0736-8389-9011
{1646-0736-8389-9011 [{புத்தகம் பற்றி இது வாழ்க்கையை உறுதிப்படுத்தும் ஒரு நூல். ஒரு குடும்பத்தின் மொத்த அன்பும் தெளிவாக வெளிப்படுகிறது. ஆத்திரமோ, பழிகூறுதலோ இல்லாதது வியக்கவைக்கிறது. கடின சூழ்நிலைகளைக் கடந்து வெளியேறும் கூட்டுக் 'குடும்பத்தைக் கண்டு வியப்படைய வைக்கிறது,
<br/>'மனநோய் ஒரு குடும்பத்தின் இதயத்தை எவ்வாறு கிழித்தெடுக்கும் எனக் கூறும் தைரியமான சரிதம். எந்த அளவு கருணையுடன் உள்ளதோ அதே அளவு உண்மையுடனும் உள்ளது. மிகச் சில நூல்களே , என் கண்ணில் நீரை வரவழைத்திருக்கின்றன. 'ஷ்' இன் ஒலி' அந்நூல்களில் ஒன்று.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866