ஷேர்மார்க்கெட் என்றும் தங்கச் சுரங்கமே

ஆசிரியர்:

Category வேலை வாய்ப்பு
FormatPaperback
Pages 104
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசமூக சேவையையே முக்கியக் குறிக்கோளாக, கொள்கையாகக் கொண்டவர். தஞ்சை ரவி மேலும் அமெரிக்கர்கள் தங்களது பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வது போல நமது மக்களும் பொருளாதாரச் சுதந்திரம் (Financial Freedom) அடைய வேண்டும் என்றும், நம் அனைவரது செல்வங்களும் தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள், நிறு வ முதலீடு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. சமீப காலங்களில் இந்தியர்களின் வாழ்க்கை தரம், பணப்புழக்கம் சற்றே உயர்ந்த நிலையில், சேமிப்பை ஊக்குவிக்க வேண்டியும், முதலீடு செய்த பணத்திற்கு அதிகபட்ச லாபம் கிடைக்க, பங்குச்சந்தை ஒரு நல்ல வழி என்பதை விளக்கவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி - வங்கிக் கடன் பெறுவது எப்படி என்பதை நன்கு விளக்கவும் இந்த நூல் எழுப்பட்டுள்ளது. மேலும், பங்குச் சந்தையில் நிப்டி (Nifty F&O)யில் ஏழை எளியோரும் மிகக் குறைந்த முதலீட்டில் ஈடுபடுவது எப்படி என்பதையும் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேலை வாய்ப்பு :

மணிமேகலைப் பிரசுரம் :