ஷேக்ஸ்பியரின் காதலி

ஆசிரியர்: லறீனா அப்துல் ஹக்

Category கவிதைகள்
Publication புது எழுத்து
FormatPaper Back
Pages 128
First EditionDec 2019
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநவீனம் கடந்த தவிதை வெளியில் மிக ஆற்றலோடு இயங்கக்கூடிய தனது விகியாகத்தை இந்தக் கவிதைகளினுடாக லறீனா முன்வைத்திருக்கிறார். அது மாத்திரமன்றி, கவிதை சொல்லியாகத் தன்னால் சொல்லப்படும் கவிதைச் சம்பவங்களுக்குச் சமரசமற்ற ஓர் அரசியல் கதையாடலையும் தொடர்ச்சியாக இந்தக் கவிதைப் பிரதிகளினூடே சமூகத்தை எதிரில் வைத்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அளவற்ற இசையை காற்றில் பரவவிடும் ஓர் இசைக் கலைஞரைப் போல பெண் என்ற வகையில் அவர்கள் மீது அளவற்ற காதலையும், அவர்களை ஒடுக்கும் சமூகத்தின் மீது சமரசமற்ற எதிர்ப்பையும், அவை அனைத்தையும் கவிதைச் சம்பவங்களாக மாற்றும் போது தேர்ந்த ஒரு கவிதை சொல்லியாகவும் சமகாலத் தமிழின் விரிந்த பரப்பிற்குள் கவனிக்கப்பட வேண்டியவராக நம் எதிரே வந்து நிற்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

புது எழுத்து :