ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஆசிரியர்: மருதன்

Category கட்டுரைகள்
Publication கிழக்கு பதிப்பகம்
Formatpapper back
Pages 184
ISBN978-93-86737-74-8
Weight200 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமூன்றாம் வகுப்பு படிக்கும் தனுஜாவுடன்தான் முதன் முதலில் 'இடம் பொருள் மனிதர் விலங்கு' விளையாட்டை ஆரம்பித்தேன். கம்பியின் குழந்தை. என்னைத் தனது சமவயது நண்பன்போல் பாவிப்பார்; அழைப்பது 'ப்ரோ' என்றுதான். அன்றைய தினம் மின்சாரம் இல்லை. கதைகள் சொல்லி அலுத்துப்போய் இறுதியில் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொண்டுவந்து கொடுத்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து நான்கில் அது எதன் கீழ் வரும் என்று எழுதவேண்டும்.
தல், பந்து, புறா, மீன், பூ எதிலும் குழப்பமில்லை . கணக்கு என்றதும், 'ஐ எனக்குப் பிடிக்குமே' என்று குதித்தாலும் நீண்ட நேரம் மாறி மாறி யோசித்து விட்டு, ஏன் இப்படியெல்லாம் கஷ்டமாகக் கேட்கிறாய் என்று கோபித்துக்கொண்டார். 'பேட்' என்றதும் விரைந்து சென்று பொருளின் கீழ்தான் முதலில் எழுதினார். நான் அடுத்ததைச் சொல்ல வாயெடுக்கும் முன்பு, 'அட, அது பறந்தும் போகுமே' என்று சொல்லி விலங்கின் கீழ் மீண்டும் அதே பெயரை எழுதினார். 'இது நல்லாயிருக்கு. நான்கு இடங்களிலும் வரும்படி ஏதாவது பெயர் இருக்கிறதா? இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான மாயாபஜாரில் இளம் வாசகர்களுக்கான ஒரு பத்தியைத் தொடங்கும்போது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

கட்டுரைகள் :

கிழக்கு பதிப்பகம் :