ஷீரடியும் சீடர்களும்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category ஆன்மிகம்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 104
ISBN978-93-907914-5-8
Weight100 grams
₹55.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

ஆன்மிகம் :

நக்கீரன் பதிப்பகம் :