வைரமுத்து கவிதைகள்

ஆசிரியர்: வைரமுத்து

Category கவிதைகள்
Publication சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
FormatHardbound
Pages 880
Weight1.09 kgs
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereஇந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன், கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பி தமிழ்க் கவிதைத் தும்பி! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உன்னைக் கையசைத்து வாழ்த்துகிறேன்.

-முத்தமிழறிஞர் கலைஞர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கவிதைகள் :

சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் :