வைரமணிகள்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category பொது நூல்கள்
FormatPaper Back
Pages 40
Weight50 grams
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிறையே! வானக் கடலலையின் நுரையே! பலகணி வழியே சிறைக்குள் எட்டிப்பார்த்து என்ன சிரிக்கிறாய்?
'கைதியே' என்று என்னை நீ கூப்பிடுவது என் காதில் விழுகிறது. நீ மாத்திரம் என்ன; சுதந்திரத் தேரில் ஏறியா சுற்றி வருகிறாய்? கிழித்த கோட்டைத் தாண்டாமல், விழித்த கண்ணை மூடாமல் சிறைச்சாலைக் காவலனைப் போல நடந்து போகத்தானே உனக்கு உரிமையிருக்கிறது.
சிறைக் கோட்டைக்கு வெளியே தவித்து நிற்கும் காதலியிடம் தாவிட முடியாது என்னால், உனக்கென்ன வாழ்கிறதாம்; உன் கோட்டுக்கு அப்பால் கண் சிமிட்டும் நட்சத்திர சீமாட்டிகளை கை நீட்டித் தொட முடியாது உன்னாலும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

பொது நூல்கள் :

பாரதி பதிப்பகம் :