வையாசி 19

ஆசிரியர்: இன்பா.சுப்பிரமனியம்

Category நாவல்கள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Pages N/A
Weight750 grams
₹540.00 ₹486.00    You Save ₹54
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். இந்தப் படைப்பு, எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால நிகழ்ச்சிகளை, பண்பாட்டுக்கூறுகளை தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு ஆவனக்குவியலாகவே நான் கருதுகிறேன்

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :