வைகறை மேகங்கள்
ஆசிரியர்:
வைரமுத்து
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1962-3562-4737-9347
{1962-3562-4737-9347 [{புத்தகம் பற்றி இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதி பத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். </br>இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கும் உணர்ச்சி பெற்றேன் என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இப்புத்தகத்தை வியந்து பாராட்டினார் கண்ணதாசன். </br> மரபும் நவீனமும் ஒன்றிணையும் அதிசய உணர்வு ஒவ்வொரு கவிதையிலும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866