வேலை நிறுத்தங்கள் பற்றி...

ஆசிரியர்: லெனின்

Category கவிதைகள்
FormatPaper Back
Pages 56
Weight100 grams
₹35.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




ஓய்வு நேரத்தை அதிகப்படுத்தக் கோரித் தொடங்கிய தொழிலாளர் 'போராட்டம், அவர்களின் உரிமைகளை, பொருளாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆயுதமாகியது. 'நவீனப் பொருளாதாரத்தை நோக்கிய 'பன்னாட்டு முதலாளிகளின் செயல்பாடு, உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் மீதான 'உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தவும் அவர்களின் சமூகப் பாதுகாப்பைக்கேள்விகளுக்குள்ளாக்கவுமான செயல்திட்டத்தை முன்னெடுத்திருக்கும்இச்சூழலில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் தோன்றிய 'சமூகப் பின்னணியையும் அதற்கான , பொதுவுடமைச் சித்தாந்தங்களின் பின்புலத்தையும் தெரிந்துகொள்வது 'காலத்தின் தேவையாகவும் இருக்கிறது,

உங்கள் கருத்துக்களை பகிர :
லெனின் :

கவிதைகள் :

புலம் :