வேலராமமூர்த்தி கதைகள்
ஆசிரியர்:
வேல ராமமூர்த்தி
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1823-6543-6385-5123
{1823-6543-6385-5123 [{புத்தகம்பற்றி "தூக்கமின்மையும், நெடுந்தூரப் பயண அலுப்பும், அகோரப் பசியுமாய் நான் லடாக் போய்ச் சேர்ந்தபோது இரவு 10 மணி உடனேயே எங்களுக்கான இரவு உணவு அந்தத் திறந்தவெளி மிலிட்டரி கேம்ப்பில் தரப்பட்டது. என் தட்டில் நாலு சப்பாத்தியும், ஒரு கப் கறியும் என் பசிக்கு அது காணாது. நான் என் பக்கத்தில் இருந்தவரின் தட்டில் இருந்த இரண்டு கப் கறியையும் ஆறு சப்பாத்திகளையுமே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரே நிமிடத்தில் என் பசியைப் புரிந்து கொண்ட அந்த சீனியர் கமாண்டர், அக்கறி. கப்புகளையும், சப்பாத்தியையும் எடுத்து என் தட்டில் கவிழ்த்தார். அவரை நிமிர்ந்து பார்க்கவும் அவகாசமின்றி முதலில் சாப்பிட்டு முடித்தேன், கண்களில் பூச்சி பறப்பது நின்று நிதானம் தெரிந்தது. என் பக்கத்திலிருந்த அந்த மனிதன் நான் சாப்பிடுவதையே கண் , கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். "தமிழ்நாட்டுல எந்த ஊரு?" ராமநாதபுரம்ண்ணே நீங்கண்ணே ? திருவண்ணாமலை அன்னைக்கு ராத்திரி பெயர் தெரியாத அந்த இராணுவ மைதானத்திலிருந்து திருவண்ணாமலை திசையை நோக்கிக் கும்பிட்டேன், அப்படி ஆரம்பித்தது என் திருவண்ணாமலை பந்தம்."
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866