வேர் பிடித்த விளை நிலங்கள்

ஆசிரியர்: ஜோ டி குருஸ்

Category வாழ்க்கை வரலாறு
Publication ஜீவா படைப்பகம்
FormatPaperback
Pages 240
First EditionJun 2017
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$10.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

"..தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை. அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க, அரவணைக்க, அன்பு பாராட்ட. சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அசைந்துவிடவில்லை. அந்த உரம், அதன் பலம், நெய்தல் தந்தது. அதன் ஆளுமைகள் தந்தது. அந்த விளைநிலங்கள் பற்றித்தான் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன் இந்த நூலின் வாயிலாக.."

- ஜோ டி’குருஸ்.

உங்கள் கருத்துக்களை பகிர :