வேர் தீண்டும் இலை!
ஆசிரியர்:
சவீதா முருகேசன்
விலை ரூ.290
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%21?id=1044-7130-3289-4395
{1044-7130-3289-4395 [{புத்தகம் பற்றி சந்திரன் எப்போதும் போல் இதெல்லாம் எனக்கு ஒன்றுமேயில்லை என்பது போல் பெயருக்கு வந்து சென்றிருந்தான். ஒவ்வொருவராய் கிளம்பியிருக்க... பட்டுப்புடவையில் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்த மனைவியை நோக்கிச் சென்றான் சிவா. அவன் எண்ணமோ பாவையைச் சுற்றியே...! பாவையின் அவசரப் புத்தி சிவாவைக் கஷ்டப்படுத்தியிருந்தாலும், மரத்தின் வேர் போல் உறுதியாய் இருந்தவனை... பின்னாளில் ஆணிவேரையே தீண்டிய இலையைப் போல் அவள் காதல் அவனை அசைத்து இருவரையும் ஒன்றாக்கியிருந்தது இப்போது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866