வேர்களின் பேச்சு

ஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatHard Bound
Pages 626
ISBN978-81-7720-130-7
Weight700 grams
₹450.00 ₹427.50    You Save ₹22
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. முட்களால் கீறப்பட்ட இதயத்தின் கண்ணீரும் இரத்தமும் இத்தொகுப்பின் பக்கங்களில் உலர்ந்திருக்கின்றன. மைய நீரோட்டத்திலிருந்து விலகி, ஒரு மாற்று நீரோட்டத்தை சாத்தியமாக்கியவை இவை. வாழ்க்கையின் அவலங்கள், உறவின் சிடுக்குமுடிச்சுகள், அபத்தங்கள், அசட்டுத்தனங்கள் யாவும் இவற்றில் அலசப்பட்டிருக்கின்றன. ஒரு வட்டார மக்களைப்பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை என்பது இவற்றின் சிறப்பு. இதில் வரும் மக்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தவர்களே. எனினும், தோப்பிலின் பேனா முனையின் வழியே வரும்போது அவர்கள் நமது கவனிப்புக்கும் அன்புக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தோப்பில் முஹம்மது மீரான் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :