வேம்பற்றூர் செங்கற் சித்திர மாடக் கலைக் கோட்டம்

ஆசிரியர்: குடவாயிற் சுந்தரவேலு

Category வரலாறு
Publication சேகர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 150
First EditionSep 2012
ISBN978-81-90786-39-3
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 2 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here2000 க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு நேரில் சென்று களப்பணி மேற்கொண்டு அதில் 1,300 தம் மேற்பட்ட பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவற்றைப் பதிவு செய்திருப்பவர். 250 க்கும் மேற்பட்ட தொல் மூதூர்களையும், சங்ககாலப் பேரூர்களையும், சங்கம் மருவிய கால சிறார்களையும் சோழ நாட்டில், வாழ்விடங்களைக் கொண்டு தொல்லியல் உலகிற்கு அடையாளம் காண்பித்தவர் என்ற சீருக்கும் சிறப்பிற்கும் உரியவர். 75க்கும் மேற்பட்ட பழைய, நுண்,புதிய கற்கால ஆதிவாசி நடமாடிய இடங்களையும், அவற்றில் 5.000 த்திற்கும் அதிகமான கற்கருவிகளையும்கண்டுபிடித்திருப்பவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குடவாயிற் சுந்தரவேலு :

வரலாறு :

சேகர் பதிப்பகம் :