வேதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர்:
எஸ்.டி.விவேகி
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1298-9778-9989-0021
{1298-9778-9989-0021 [{புத்தகம் பற்றி மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி.விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் தங்களை வருத்தி ஒப்பற்ற சேவைதனை மக்களுக்கும் இயக்கத்துக்கும் செய்திருக்கிறார்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866