வேதபுரத்தார்க்கு

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category நாவல்கள்
Publication அன்னம் - அகரம்
FormatPaper back
Pages 184
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நினைப்பு வரும் போதெல்லாம் கம்பளிசாமி மடத்துக்குப் போவேன், அந்த வெண்கலச் சிலையைப் பார்க்க.பல்வேறு கோணங்களில் நின்று ஆற அமரப் பார்க்கிறது. இந்தக் கோலத்தில் இப்படி வடிவமைத்த சிற்பி யார் என்று தெரியவில்லை. நமது கோயில்களிலும் நான் பார்த்ததில்லை, சிவன் சக்திக் கலவையை படக்கலையில் தேர்ந்த திரு. புதுவை இளவேனிலைக் கூப்பிட்டு அந்த சிலையை ஒரு படம் எடுத்து எனக்குத் தாயேன் என்றதும் தனது நண்பன் மோகனுடன் போய் படம் எடுத்துக் கொண்டுவந்து தந்தார்கள்

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

நாவல்கள் :

அன்னம் - அகரம் :