வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்!

ஆசிரியர்: ந.வினோத் குமார்

Category பொது நூல்கள்
FormatPaper Back
Pages 80
ISBN978-93-87337-03-9
Weight150 grams
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பொங்கல் மலர் தயாராகிவிட்டது. அனைத்துத் தரப்பு வாசகர்களையும் மகிழ்விக்கும் வகையிலும் ரசனையை மேம்படுத்தும் வகையிலும் இந்த பொங்கல் மலரும் அமையும். – பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், கதைகள்; கைலாய யாத்திரை முதல் பிள்ளையார்பட்டி பிள்ளையார் வரையிலான ஆன்மிகக் கட்டுரைகள்; ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பைப் பேசும் படங்கள் நிறைந்த கட்டுரை; கேரளம், கர்நாடகம், ஆந்திரம் முதல் ஆசிய நாடுகள், கனடா வரையிலான பொங்கல் கொண்டாட்டங்களைக் கூறும் பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள்; உலகம் வியக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி சினிமா ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷின் ஒளிப்படத் தொகுப்பு; பிரபல பாடகி சுதா ரகுநாதன், நாட்டிய ஆசான் ஹேரம்பநாதனின் பேட்டிகள்; கர்னாடக இசையின் பிதாமகரான தியாகராஜரின் 250-வது ஜயந்தியை ஒட்டி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, மூத்த எழுத்தாளர் வீயெஸ்வி உள்ளிட்டோர் எழுதிய இசை மணம் கமழும் கட்டுரைகள்; 20 இசைக்கருவிகளின் சிறப்பு, தனித்தன்மையை சுருக்கமாகக் கூறும் சொற்சித்திரங்கள்; கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பேசப்பட்டுவரும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்க மொழி சினிமாக்களை ஆழமாகவும் விரிவாகவும் அறிமுகப்படுத்தும் சினிமா கட்டுரைகள்; யுகபாரதி, அ. வெண்ணிலா, என். ஸ்ரீராம் உள்ளிட்டோர் எழுதிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மண் மணம் கமழும் ஐந்து சிறுகதைகள்;.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

தி இந்து :