வேட்கையோடு விளையாடு

ஆசிரியர்: ஈரோடு கதிர்

Category கட்டுரைகள்
Publication Six Plus One Training Academy
FormatPaper Pack
Pages 144
First EditionJan 2019
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசுய நேசிப்பின் ஆதியென்பது சுய புன்னகை. நம்மை வரையறை செய்வதுதான் வாழ்தலில் இருக்கும் மிகப்பெரிய உரிமை. நாம் யார் என்பதை உற்று நோக்குவோம். அதுவொன்றும் புரியாத புதிரோ, மர்மமோ அல்ல. உடைவதற்கும் உயர்வதற்கும். ஏதோ ஒரு புள்ளி,ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு போதும். "எது தீர்வு என்பதை பதட்டமில்லாமல் யோசித்தால்மட்டுமே பயணம் நம் கைவசப்படும். சிக்கல்களுக்கும் சரி, தீர்வுகளுக்கும் சரி சொற்களே பிரதானம். அணைப்போ, அங்கீகாரமோ மனிதர்கள்தான்மனிதர்களுக்குக் கொடுக்க முடியும். நம் எண்ணத்தை நம்மைவிட வேறு யார்செம்மையாக வழிநடத்திவிட முடியும்? சொற்களைக் கேட்க செவிகளையும், செயல்களைக் காண கண்களையும் திறந்து வைத்திருப்பதோடு, மனதையும் திறந்து வைப்போம். போட்டியில் தோற்றுப்போவது எதிரியின் திறனையும், யுக்தியையும் பொறுத்தது. ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ஒன்றில், தானே தோற்றுப்போவது என்பது தன்னை சுயமாக தகர்த்தலுக்கு நிகரானது.
சிக்ஸ் ப்ளஸ் ஒன் ட்ரெய்னிங் அகடமி வெளியீடு

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு கதிர் :

கட்டுரைகள் :