வேங்கையின் மைந்தன்

ஆசிரியர்: அகிலன்

Category சரித்திரநாவல்கள்
Publication தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்
FormatHardbound
Pages 832
ISBN978-81-89629-13-1
Weight650 grams
₹450.00 ₹427.50    You Save ₹22
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866(சாகித்ய அகாதமி விருது ) : இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது . பல பதிப்புகள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மயில்கல் ஆகும். இக் கதை மாந்தர்களுள் மாமன்னர் இராஜேந்திரர், இளங்கோவேள், அருள் மொழி, ரோகிணி, வந்தியத் தேவர் , வீரமல்லன், போன்றோர் உயிரோவியமாய் வாசகர் நெஞ்சில் வியாபிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகிலன் :

சரித்திரநாவல்கள் :

தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் :