வெள்ளை மாளிகை இரகசியங்கள்
ஆசிரியர்:
கவிஞர் புவியரசு
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1250-2248-0754-4952
{1250-2248-0754-4952 [{புத்தக பற்றி அமெரிக்காவின் அழகு தேவதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை, உலக மக்களை தம் அதிகாரத்தாலும் ஆணவத் தாலும் உள்ளங்கைக்குள் அடக்கிவிட முடியுமென்று பகல் கனவு காணும் சிம்மாசனம் அது. திரைமறைவிலிருக்கும் அநியாயங்கள், அக்கிரமங்கள், இன்ப விளையாட்டுகளுக்கெல்லாம் தலைமையிடம் எனச் சொல்லலாம். இனவெறிக்கு சாவுமணி அடித்த ஆபிரகாம் லிங்கன் போன்றோர் வசித்த மாளிகையின் கவர்ச்சி தோற்றம் தற்போது அகோரத் தோற்றமளிப்பதற்கு யார் காரணம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866