வெள்ளி சனி புதன் ஞாயிறு வியாழன் செவ்வாய்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 96
First EditionDec 2012
ISBN978-93-81969-51-9
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவு, சிறு பொழுதுகளில் முடவடை யும் காலம், அநாதி காலத்தின் நொடிப் பொழுதுகள், அரசியல் நக்கல், அரசியல் கரிசனம் என்று அனுபவங்களின் வெவ்வேறு நிலை இந்தக் கவிதைகளில் முன்வைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :