வெள்ளிக்கிழமை

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category இலக்கியம்
FormatPaperback
Pages 192
Weight150 grams
₹36.00 ₹34.20    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"விடிந்தால் வெள்ளிக்கிழமை, எனக்கு மிக விசேஷமான நாள். என் வாழ்வில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போய்விட்டன; இன்னும் வர இருக்கின்றன. ஆனாலும் இந்த வெள்ளிக்கிழமைக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு எங்கிருந்து வந்தது! நினைக்க நினைக்க நெஞ்சு இனிக்கிறது. வியப்பு பெருகிடுகிறது. இளம் வயதிலே - பள்ளிப் பருவத்திலே என் அன்பைப் பெற்ற கிழமை ஞாயிற்றுக்கிழமையொன்றுதான். இப்போதோ - ஆயிரம் ஞாயிற்றுக்கிழமைகள் வந்தாலும் நாளை வரப்போகிற ஒரு வெள்ளிக்கிழமைக்கு ஈடாகுமா - என்ற கேள்வி என் இதயத்திலே, கொடி போட்டுக் கொண்டு குதிரை மீது செல்லும் மாவீரனைப்போல் கம்பீரமாக எழுகிறதே; அது எப்படி?

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

இலக்கியம் :

பாரதி பதிப்பகம் :