வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்

ஆசிரியர்: சோலை சுந்தரபெருமாள்

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 128
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"இந்துத்துவ உயர்சாதி பண்பாட்டு அம்சங்களையே இலக்கியமாக்கிக் கொண்டிருந்த தஞ்சைப் படைப்பாளிகளிடமிருந்து மாறுபட்டு, ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையைத் தீவிரமாக இலக்கியமாக்கியவர் சோலை சுந்தரபெருமாள். 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கி இதுவரை நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என இவரது படைப்புப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. கீழ்வெண்மணி நிகழ்வை மையமாக வைத்து இவர் எழுதிய ‘செந்நெல்’ நாவல் தமிழின் மிகமுக்கியமான நாவல்களில் ஒன்று. இந்நாவல், பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இவரது எல்லா படைப்புகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பவை. இத்தொகுப்பிலுள்ள அனைத்து சிறுகதைகளும் ஆசிரியராக அவரது பணி அனுபவத்தின் வெளிப்பாடே."

உங்கள் கருத்துக்களை பகிர :
சோலை சுந்தரபெருமாள் :

சிறுகதைகள் :

பாரதி புத்தகாலயம் :