வெல்லும் உறவுகள்

ஆசிரியர்: மரிய சார்லஸ்

Category
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 148
First EditionJul 2003
3rd EditionDec 2007
ISBN81-88038-37-7
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 12 x (D) 2 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


மனிதர்கள் உயர்ந்த பிறவிகள். மனித வாழ்க்கை சிறப்புடையது.மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்து, நற்காரியங்கள் புரிவதற்காகப் பிறப்பிக்கப்பட்டவர்கள். அப்படிச் சேர்ந்து வாழ்வதற்கு நட்பும் உறவும் துணைபுரிகின்றன. அன்பு, இவற்றின் ஆதாரசக்தி ஆகிறது.ஆயினும் தற்காலத்தில் 'அன்பு வறுமை' மிகுந்து காணப்படுகிறது. தன்னலம், பெரும்பான்மை மனிதர்களை ஆட்டுவிக்கிறது. இதனால் மனித வாழ்க்கையில் சிக்கல்களும் சிரமங்களும், குழப்பங்களும் அமைதியின்மையும் தோன்றுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :