வெல்லிங்டன்

ஆசிரியர்: டாக்டர் P. சுகுமாரன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 344
First EditionDec 2013
2nd EditionMay 2014
ISBN978-93-82033-25-7
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$16       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நீலகிரி மலையின் பூர்வகுடியினரும் முதலாவது குடியேற்ற இனத்தவரும் தமது நிலத்திலிருந்து பெயர்ந்தனர். அந்நியர்களும் சமவெளி மனிதர்களும் மலையேறி வசித்தனர். அவர்கள் அந்த இடத்தால் அறியப்பட்டனர். காலப்போக்கில் அந்த ஊர் அதன் மனிதர்களால் அறியப்பட்டது. எனினும் அந்த அறியப்படாத மனிதர்களை வரலாற்றின் மெளன இடைவெளிக்குள் இந்த நாவல் தேடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :