வெற்றியே வா

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 64
ISBN978-81-8446-184-4
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வெற்றி பெற்ற மனிதர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது, துதிக்கிறது, போற்றுகிறது, வணங்குகிறது, வியந்து பாராட்டுகிறது.நீங்களும் வெற்றியாளர் ஆகவேண்டுமா? ஆகலாம். எப்படி? கடந்த கால, மற்றும் நிகழ்கால, வெற்றியாளர்களின் வாழ்க்கையை, பாருங்கள்; படியுங்கள், அவர்களின் சிந்தனை, பேச்சு, பழக்க வழக்கங்கள், பார்வை, அணுகுமுறை, செயல் முறை, இவைகளை கவனியுங்கள். அவைகளைப் பின்பற்றுங்கள்.
நான் கவனித்தேன். கவனித்த விஷயங்களை கச்சிதமாய்த் தொகுத்து இந்த நூலில் முதல்பகுதியாக வழங்கியிருக்கிறேன். அத்தனையும் வெற்றிக்கான இரகசியங்கள். இரண்டாம் பகுதியாக, வெற்றியை வரவழைத்தவர்கள், வெற்றியை விரும்புகிறவர்களுக்காக, தங்களுடைய அனுபவங்களிலிருந்து சொன்ன சூட்சுமக் கருத்துக்களை, எனது சொற்களால் சற்றே உருமாற்றி, சுவையூட்டி, தந்திருக்கிறேன். அத்தனையும் முன்னேற்றத்துக்கான முத்து மொழிகள்.
படியுங்கள் நெஞ்சில் பதியுங்கள். வெற்றி உங்களை நோக்கி வருவதைப் பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :