வெற்றியே லட்சியம்

ஆசிரியர்: தேனி எஸ் மாரியப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-81-8446-435-5
Weight100 grams
₹55.00 ₹49.50    You Save ₹5
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நான் எழுதிய வெற்றியின் ரகசிய தத்துவம் என்ற நூல் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றதைத் தொடர்ந்து, 'வெற்றியே லட்சியம்' என்ற இந்த நூலை எழுதத் தொடங் கினேன். இதில் உள்ள கருத்துகள் மாணவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பொருந்தக் கூடியது. இதனைப் படிப்பவர்கள் வெற்றியே லட்சியம் என்ற கருத்தையும் புரிந்து கொள்வார்கள்.மனிதன் மனிதனாக வாழ்ந்து தனது கடமைகளை செவ்வனே செய்து முடிப்பது, மனிதநேயத்துடன் வாழ்வது, குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒருவருக். கொருவர் புரிந்து கொண்டு நடப்பது, பூமியில் பிறந்த பயனை அடைந்து மற்றவர்கள் போற்ற வாழ்வது, மேலும் சொல்லப் போனால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனே வெற்றியின் லட்சியத்தை அடைந்தவன் என்று சொல்லலாம்.ஒவ்வொருவர் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். நான் அப்படி வாழ்கிறேனா? என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன். வாழ்ந்துள்ளேன் என்றே நினைக்கிறேன். தன்னைத் திருத்தியவனே அடுத்தவர்களைத் திருத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேனி எஸ் மாரியப்பன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :