வெற்றியின் ரகசியத் தத்துவம்

ஆசிரியர்: தேனி எஸ் மாரியப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-8446-354-6
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிலர் சூழ்நிலையைச் சொல்வார்கள். சிலர் வறுமையைச் சொல்வார்கள். சிலர் இயலாமையைச் சொல்வார்கள். எது எப்படி இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வெற்றி இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. இப்படி வெற்றிபெற்ற அறிஞர்கள், பெரிய முதலாளிகள், விஞ்ஞானிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இங்கே எடுத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. நாமும் வெற்றிபெற இந்த நிகழ்வுகள் நமக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றக் கருத்துக்கள் கொண்ட இந்த நூல் படிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இளைஞர்கள் கையில் இருக்க வேண்டிய நூல் என்றே சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேனி எஸ் மாரியப்பன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :