வெற்றிதான் இலக்கு

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-8446-649-8
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவெற்றி என்ற சொல்லைக் கேட்கும்போது மகிழ்ச்சி அடையாதவர்களே இருக்க முடியாது. அதையே வாழ்க்கையின் இலட்சியமாக அடையத் துடிப்பவர்களே அதிகம். அதை அடைவதற்கு பகற்கனவு காண்பவர்கள் ஏராளம். இந்தக் கனவிலேயே வெற்றி பெற்றுவிட்டதாக எண்ணி சந்தோஷத்தில் மிதப்பவர்களும் அதிகம். இந்த வெற்றியின் தன்மையும் கனமும் அந்தந்த வயதைச் சார்ந்ததாக உள்ளது. இந்த வெற்றி சிலருக்கு பகற்கனவாகவே முடிகிறது. ஆனால் இலட்சியவாதிகளுக்கு இது அடுத்தக்கட்ட செயல்பாட்டிற்குக் கனவாகவும், சாதனைப் புரிய ஊக்கியாகவும், முயற்சிக்கான உந்து சக்தியாகவும் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். சந்திரசேகர் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :