வெற்றிக்கு வேறென்ன வேண்டும்
ஆசிரியர்:
பசுமைக்குமார்
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=7+1118
{7 1118 [{புத்தகம் பற்றி ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றியை சுவைப்பதற்கான வழிகளை விளக்கிச் சொல்லும் நூல். நினைவுகள் நல்லவையாக இருக்கவேளைடியது அவசியமாகும். அப்போதுதான் நெருங்கின பொருள் கைக்கு வரும். நல்லாண்ணங்களே நம்மை வழிநடத்தும் தீய எண்ணங்களை முகவரி இல்லாமல் துரத்தி விரட்டவேண்டும், எதிர்மறை சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் நேர்வழிச் செயல்பாடுகளும் நல்ல பழக்கவழக்கங்களும் இருந்தால் வெற்றியை எளிதாக அடைந்துவிடலாம் என்ற கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866