வெற்றிக்குப் பல வழிகள்

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 64
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உடலுக்கு உணவு எப்படியோ, அப்படித்தான் உள்ளத்திற்கு ஊக்கம்.
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் எத்தனையோ விஷயங்களில், ஊக்கமின்மையும் ஒரு முக்கியமான விஷயம்தான். ஊக்கமின்மையைப் போக்கிக்கொள்ள எத்தனையோ தூண்டுகோல்கள் துணை புரிகின்றன.
தூண்டுகோல்களை வெளியில்தான் தேடவேண்டும் என்பதல்ல. ஒரு மனிதன் அடைகின்ற அலட்சியங்களும் அவமானங்களும் கூட, ரோஷ மாக மாறினால், அதுவே அவனுக்கொரு தூண்டல். அது ஒரு உள்தூண்டல்.
உள்ளத்தில் ஊக்கம் குறையும் போதெல்லாம், மனிதன் தன்னைத்தானே தூண்டிக்கொண்டால், அவனால் அதிசயங்களையே நிகழ்த்திக் காட்ட முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

விஜயா பதிப்பகம் :