வெற்றிகரமான விற்பனையாளர் ஆவது எப்படி?

ஆசிரியர்: விக்கிரவாண்டி.வி.ரவிச்சந்திரன்

Category வணிகம்
Publication மேகதூதன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 95
First EditionAug 2008
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்த உலக வாழ்க்கைக்குப் பொருள் மிகவும் தேவை. இது நம்மைத் தேடி வராது. நாம்தான் அதைத் தேட வேண்டும். நமது திறமையால் பொருளை ஈட்ட வேண்டும். திருவள்ளுவரும் இதைக் குறிப்பிடும்போது "செய்க பொருளை" என்கிறார். (76 வது அதிகாரம் 759-வது குறள்)பொருளைச் செய்வதற்கு வணிகம்தான் சிறந்த வழி. சொந்தமாக வணிகம் செய்யலாம். அல்லது ஏற்கனவே இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் இணைந்து அதன் விற்பனையாளராகச் செயல்படலாம். எல்லாமே பொருளைச் செய்வதற்கான வழிமுறைகள்தான்.


உங்கள் கருத்துக்களை பகிர :
விக்கிரவாண்டி.வி.ரவிச்சந்திரன் :

வணிகம் :

மேகதூதன் பதிப்பகம் :