வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி?

ஆசிரியர்: சேதுராமன் சாத்தப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 143
ISBN978-81-8446-090-2
Weight200 grams
₹90.00 ₹76.50    You Save ₹13
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



திரு. சேதுராமன் சாத்தப்பன் (M.Com., CALIB., CDCS) கனடாவைச் சேர்ந்த மிகப்பெரிய வங்கியான "ஸ்கோஷியா பாங்க்" ன் இந்தியாவின் உதவி பொது மேலாளராக மும்பையில் உள்ளார். இவர் ஏற்றுமதி - இறக்குமதி துறையில் 15 வருட அனுபவம் உள்ளவர்.உலக அளவில் நடைபெற்ற ஏற்றுமதி ஆவணங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிக்கான ஆவணங்களை பிழையில்லாமல் தயாரிப்பது எப்படி என்றும், அதற்கான விதிகளுக்காகவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்படும் பல கருத்தரங்குகளில் பயிற்சி முகாம்களில் சிறப்பு பயிற்சி அளிப்பவர். சமீபத்தில் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் உலக வங்கியால் ஏற்றுமதி குறித்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகும்.தமிழ்நாட்டு மக்களுக்கு தினமலர் நாளிதழ் மூலமாக மிகவும் பரிச்சயமானவர். கடந்த 8 வருடங்களாக தினமலரில் வர்த்தகம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறார். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச் சந்தை மியூச்சுவல் பண்டுகள் பற்றி. தினமலருக்காக ஏற்றுமதி தொடர்பாக பல கருத்தரங்குகள் திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் போன்ற நகரங்களில் நடத்தியுள்ளார்.உங்கள் கைகளில் இருப்பது இவரின் முதல் புத்தகம். ஏற்றுமதி நூல் வரிசையில் தொடர்ந்து இவரின் புத்தகங்களை எதிர்பார்க்கலாம். இந்தப் புத்தகம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு விஜயா பதிப்பகத்தின் ஒரு சிறிய முயற்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சேதுராமன் சாத்தப்பன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :