வெரைட்டி ஃபாஸ்ட் புட்

ஆசிரியர்: ரேவதி சண்முகம்

Category சமையல்
Publication விகடன் பிரசுரம்
Pages N/A
₹150.00 ₹148.50    You Save ₹1
(1% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பார்கள். இங்கே என்னவென்றால், ஒரு கவியரசரின் வாரிசு கைமணக்க சமைக்கிறது. ஆம்! கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம் சமையற்கலையில் நிபுணராக ஜொலிக்கிறார்.
கலாசாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருந்தது போல், சமையல் திறனிலும் தனித்துத் தெரிந்தார்கள் தமிழக மக்கள். திருநெல்வேலி சமையல், தஞ்சாவூர் சமையல் என்று ஊருக்கு ஊர் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற அறுசுவையிலும் கொஞ்சம் கூட்டிக் குறைத்து வித்தியாசப்படுத்திச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.
இதில் செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பு. அங்கே சைவம், அசைவம் இரண்டுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைப்பவை. இரண்டிலுமே கைதேர்ந்தவர் ரேவதி சண்முகம்.
'அவள் விகடன் வாசகிகளுக்காக, உங்கள் சமையல் அனுபவங்க ளைப் ப கிர்ந்து கொள்ளுங்க ளேன்' என்று இவ ரிட ம் கேட்டோம். விய ப்பின் விளிம்புக்குப் போன ரேவ திக்கு இர ட்டிப்பு ச ந்தோஷ ம்... இருக்காதா பின்னே! 'அவ ள் விக ட ன்' முத ல் இத ழிலிருந்து ஆர்வ மாக ப் ப டித்துவ ரும் வாச கியாம் அவ ர்!
எல்லோருக்கும் தெரிந்த , எல்லா இட ங்க ளிலும் கிடைக்கிற அயிட்ட ங்க ளை வைத்துக்கொண்டு

உங்கள் கருத்துக்களை பகிர :