வெயில் புராணம்

ஆசிரியர்: உமா மோகன்

Category பயணக்கட்டுரைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaperback
Pages 40
First EditionJan 2014
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹25.00       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர், கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். 'டார்வின் படிக்காத குருவி' என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த 'வெயில் புராணம்' பயண அனுபவத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
உமா மோகன் :

பயணக்கட்டுரைகள் :

அகநாழிகை பதிப்பகம் :