வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்

ஆசிரியர்: பா. திருச்செந்தாழை

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 103
First EditionDec 2008
2nd EditionAug 2010
ISBN978-81-89945-78-7
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888662007இல் எழுதத் தொடங்கிய பா. திருச்செந்தாழையின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.பொருளாதார நெருக்கடியுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மனித ஜீவன்களின் உணர்வோட்டங்கள், உரையாடல்கள், புதிரான நடத்தைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கைகளை, தடுமாற்றங்களை, கற்பிக்கப்பட்டுள்ள ஒழுக்க மீறல்களை, குற்றவுணர்வுகளை, மனிதநேயம் துளிர்விடும் தருணங்களை ஆசிரியரின் குறுக்கீடின்றி வாசக மனங்களில் அழுத்தமாகப் பதிய வைக்கும் வித்தியாசமான கதைகள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :