வெயிலோடு போய்
ஆசிரியர்:
ச.தமிழ்ச்செல்வன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D?id=1089-8731-4569-8831
{1089-8731-4569-8831 [{புத்தகம் பற்றி ச.தமிழ்ச்செல்வன் எழுதிய கதைகளில் எனக்குப் பிடித்தக் கதைகளில் ஒன்று வெயிலோடு போய். திரைப்பட இயக்குநர் சசி இச்சிறுகதையினையே திரைக்கதையாக மாற்றி “பூ” என்ற திரைப்படத்தை இயக்கினார்.
<br/>
<br/>ஒரு சிறுகதை திரைக்கதையாக மாறும் போது எவ்வித மாற்றங்களுக்கு உட்படுகிறது, எவ்வித இழப்புகளை அது அடைகிறது என்பதைப்புரிந்து கொள்வதற்காகவும் இக்கதையினைப் படிக்கலாம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866