வெண்மணி படுகொலைகள்

ஆசிரியர்: செ.த.சுமதி

Category அரசியல்
FormatPaperback
Pages 192
ISBN93-92213-00-7
Weight250 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்ப் - யூத மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்துக் கொன்ற கொடூரம், ஜார் மன்னன், மனுக்கொடுக்க வந்த மக்களை, அரண்மனை வாயிலை அடைத்துவிட்டுக் கொன்று குவித்த இரத்த ஞாயிறு சம்பவம். வியட்நாமில் அமெரிக்கர்கள் புரிந்த மைலாய் மக்கள் படுகொலை, ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷார் நிகழ்த்திய படுகொலைகள் என்று எண்ணற்ற கொடூரங்கள் வரலாற்றுப் பதிவுகளாக அமைந்துள்ளன. இதேபோன்று, தமிழகத்தில் வெண்மணியில் நடைபெற்ற கொடூர சம்பவம், ஏராளமான நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், இந்த நூல் அந்த சம்பவத்தை மட்டுமல்லாமல், சம்பவம் குறித்த கலை - இலக்கியப் பதிவுகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம் வெண்மணி கொடூர சம்பவம் முழுமையாக சித்திரிக்கப் பட்டிருக்கிறது என்றால் மிகையல்ல.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

அலைகள் வெளியீட்டகம் :