வெண்மணியிலிருந்து...

ஆசிரியர்: சோலை சுந்தரபெருமாள்

Category வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 144
ISBN978-93-80325-41-5
Weight200 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தீண்டாமை ஒழிப்பையும் நில வினியோகத்தையும் ஆட்சியில் இருப்போர் தாமாகவே செய்ய வில்லை. மாறாக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி அளப்பரிய தியாகத்தின் மூலமாகவே இந்த வெற்றியை கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது. தீண்டாமை ஒழிப்புக்காகவும், நிலத்திற்காகவும் கூலி உயர்வுக்காகவும் குத்தகை விவசாயிகளுக்காகவும் நடைபெற்ற போராட்டங்கள் ஒரு நீண்ட வீர காவியம். கீழத் தஞ்சையில் (திருவாரூர், நாகை) பெரும்பான்மையான கிராமங்களில் 1940-களில் துவங்கி 1980கள் வரையிலும் இத்தகைய இயக்கங்கள் நடந்தன. ஒவ்வொரு கிராமமும் வரலாறு படைத்துள்ள து. ஆனால் கிராமங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களுக்கு தலைமையேற்ற கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் இயக்கமும் செய்த தியாகங்களும் சாதித்த சாதனைகளும் தொகுக்கப் படாமலேயே போய்விட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோலை சுந்தரபெருமாள் :

வரலாறு :

பாரதி புத்தகாலயம் :