வெண்மணிக் காப்பியம்

ஆசிரியர்: வாய்மைநாதன்

Category கவிதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 164
First EditionMar 2020
ISBN978-81-2343-994-5
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661968 -ஆம் ஆண்டு , டிசம்பர், 25' தமிழக வரலாற்றில் கறுப்பு நாள் என்று அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்படுகிற அளவுக்கு மிகக் கொடூரமான நாள்! ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த விவசாயக் கூலிகள் 44 பேர் வெண்மணி கிராமத்தில் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
இக் கொடூர நிகழ்வையும், அதற்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகளையும் அப்படியே சந்தம் சிந்தாமல் கவிதையாகப் புனைந்திருக்கிறார் நூலாசிரியர் வாய்மை நாதன். வர்க்கப் பிரச்சினையும், அதையொட்டி எழுந்த புரட்சி அசைவும் காப்பியமாக வடிக்கப்பட்டுள்ளது.
இந்நூல், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பதிவு!

உங்கள் கருத்துக்களை பகிர :
வாய்மைநாதன் :

கவிதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :