வெண்புள்ளிகள்

ஆசிரியர்: கே.உமாபதி

Category உடல்நலம், மருத்துவம்
Pages 120
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வெண்புள்ளிகள் என்றால் தோலில் ஏற்படும் நிறமி இழப்பு. அவ்வளவுதான் என்று சாதாரணமாகச் சொன்னாலும், அதன் பாதிப்பு எத்தகையது என்பதை, வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால்தான் தெரியும். குடும்பத்திலும், ற்று வட்டாரத் தொடர்புகளிலும் எத்தகைய கேலிப் பேச்சு, ஏளனப் பார்வை, குத்தலான வார்த்தை போன்றவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வகையில், வெண்புள்ளிகள் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? வெண்புள்ளிகளால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? வெண் புள்ளிகள் குடும்பம் எதற்காக உருவாக்கப்பட்டது? வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்னென்ன? என்பதையெல்லாம் விளக்கும் இந்தப் புத்தகம், வெண்புள்ளிககளால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அப்படிப்பட்ட சிலர் மூலமே விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் கருத்துகளும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

கிழக்கு பதிப்பகம் :